Thursday, August 27, 2009

முதல் இடுகை

அனைவருக்கும் இறைவனின் சாந்தி உண்டாவதாக. அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? நிறைய நாளாக வலைப்பூவில் எழுத வேண்டும் என்ற ஆசை. இன்றுதான் நிறைவேறியிருக்கிறது.எல்லா புகழும் இறைவனுக்கே. சரி இனிமேல் அடிக்கடி சந்திப்போம்.

1 comment:

  1. வலைப்புவில் கலக்க வாழத்துகிறேன்

    கிபாரி முஹம்மத்

    ReplyDelete