வாழ்க்கை ஒன்னும் நினைக்குற அளவுக்கு லேசானது இல்ல. ஏன்னா வலைப்பூ ஆரம்பிக்கும்போது நினைத்தேன் இதுல ரொம்ப கலக்கலாம்ன்னு . but முடியல, ஏன்னா நடுவில எவ்வளவோ பிரச்சினைகள் , மனக்குழப்பங்கள் இப்படி ஏகப்பட்டது. வாழ்க்கையில இப்படி இருக்கனும்ன்னு நம்மளுக்கு விரும்பின மாதிரி நாம plan பண்றோம். எங்கள படைத்த இறைவன் ஒரு மாதிரி plan பண்றான் . நாம ன்ன plan பண்ணாலும் இறைவன் நினைத்துதான் நடக்கும். so நாம அதுக்கு ஏற்ற மாதிரி வாழ பழக வேண்டும்.
ஓகே ஓகே என்னடா இவன் தத்துவம் பேசுறான்னு குழம்பாதீங்க.நான் குழம்பி போனதால இப்பிடியெல்லாம் பேச தோனுது.இப்ப நான் ஓ. கே ..
என்னோட நெறைய கவிதைகள் இருக்கு.அதெல்லாம் இறைவன் நாடினால் இதுக்கு பிறகு எனூட வலைபூல உங்களுக்கு பாக்கலாம்.ஒ கே தானே.
என்னோட நெறைய கவிதைகள் இருக்கு.அதெல்லாம் இறைவன் நாடினால் இதுக்கு பிறகு எனூட வலைபூல உங்களுக்கு பாக்கலாம்.ஒ கே தானே.
No comments:
Post a Comment